About Us

* வைத்தியர் எல். பால்ராஜ். வைத்தியர் எல். கோபிராஜ் அவர்கள் ஆதிவாசிகளின் பரம்பரையில் வந்த குருஜி மூலிகை வைத்தியத்தில் நிபுணர். இவர் முன்னோர்களும் சரி, இவரும் சரி பல பிரபலங்களைச் சந்தித்துப் பாராட்டுகளைப் பெற்றவர்கள். இவருடைய சித்த வைத்திய சேவையைக் கண்டு எண்ணற்றவர்கள் பாராட்டியுள்ளார்கள். இந்திய மக்களுக்காக சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவுகள் ஏதுமில்லை என்பதையும் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் எங்களுடைய மருந்தை ஒரு மாதம் சாப்பிட்ட பிறகு நாங்கள் சொல்லுகிற உண்மைகள் உங்களுக்குத் தெளிவாக புரியும்.
* நாங்கள் ஆஸ்துமா, அலர்ஜி, சர்க்கரை வியாதி, மூட்டு வலி, பயம், ஞாபக மறதி, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், கேன்சர், தோல் வியாதி, சிறுநீரக கோளாறு, பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, தலைவலி, காய்ச்சல், சரவங்கி, இரத்த கொதிப்பு, வாயு கோளாறு, உஷ்ணம், நரம்பு வாதம், அல்சர், குடல்புண், வயிற்றுவலி, இடுப்பு வலி, காக்காவலிப்பு, ஆண்மைக் குறைவு, வெட்டைசூடு, ஜனசூடு, வெளிமூலம், உள்மூலம், பசுந்தரி மூலம், கால் வெடிப்பு, கை கால் குடைச்சல், கழுத்து வலி, முகப்பரு, தேமல் வெண்குஷ்டம், பூச்சிக்கடி, பூரான் கடி, பாம்புக்கடி, நாக்குப்பூச்சி, ஆணிக்கால், விரை வீக்கம், கற்பவாதம், கும்பவாதம், மஞ்சள் காமாலை, கண், காது, தொண்டை நோய் மற்றும் 360 வியாதிகளுக்கும் பின் விளைவுகள் இல்லா மூலிகை சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

Doctors

* L. பால்ராஜ் வைத்தியர்
* K. கோபிராஜ் வைத்தியர்

Sri Ganapathi Sidda Medicine
RajapalayamSri Ganapathi Sidda Medicine
  Contact Details
 
 

 L. Vaidya Balraj

 

 K. Kopiraj Doctor

 
  Address
No:186, Ashok Talkies Road,
Near Sri Meenakshi Theatre,
Rajapalayam,
Tamilnadu - 626117
 
           
bottom