About Us

* ராஜபாளையத்தில் கேரண்டி கவரிங் நகைகள் மற்றும் பேன்ஸி பொருட்கள் வாங்க பிரம்மாண்டமான ஒரே ஷோரூம் உங்கள் LULU Guarantee Gold Covering.
* ஐந்து உலோகங்களால் செய்யப்படும் ஐம்பொன் நகைகளில் AD கல் பதிக்கப்பட்ட நெக்லஸ், மாலை, கம்மல், வளையல், மோதிரம் போன்றவையும் எங்களிடம் கிடைக்கும்.
* மணப்பெண்ணிற்கு தேவையான அலங்கார நகைகள் வாடகைக்கும் விலைக்கும் கிடைக்கும். கிறிஸ்டியன் ரீத் நெட் போன்றவையும் இங்கு கிடைக்கும்.
* எங்களிடம் தரமான பொருட்கள் மலிவான விலைகளில் கிடைக்கிறது. எங்களிடம், நீங்கள் தங்க ஆபரணங்களில் வாங்கும் அனைத்து விதமான செயின், வளையல்கள், நெக்லஸ், மாலை, கம்மல், மோதிரங்கள், கொலுசுகள், நெத்திச்சூடி ஆகிய அனைத்தும் புதிய மாடல்களில் தங்கத்தை மிஞ்சும் அழகிற்கு உள்ளது.
* இங்கு பேன்ஸி பொருட்கள், கல் பதிக்கப்பட்ட கிளிப்ஸ், பேண்ட், கம்மல், பிரேஸ்லெட், நெக்லஸ், மோதிரம், வளையல் போன்றவையும், கிப்ட் பொருட்களும் உள்ளன.

Available

* Gift & Toys
* Fancy Items
* Make-up Things
* Covering Articles

Lulu Guarantee Gold Covering
RajapalayamLulu Guarantee Gold Covering
  Contact Details
 

 Sheik Sulaiman

 
  Address
No:80, A.K.D.R. Shanthai Market,
New Complex,
Rajapalayam,
Tamilnadu - 626117
 
           
bottom